தமிழ்நாடு மருத்துவமனையை விற்கும் காஞ்சி மடம்
சென்னை:
தமிழ்நாடு மருத்துவமனையை ரூ. 105 கோடிக்கு விற்க சங்கரமடம் முடிவு செய்துள்ளது.இந்த மருத்துவமனையை உரிமை கொண்டாடுவதில் தான் போயஸ் தோட்டத்து சக்தியுடன் மோதி சிறைக்குப் போக வேண்டியநிலைக்கு சங்கராச்சியார் தள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந் நிலையில் சோழிங்கநல்லூரில் இருக்கும் இந்த தமிழ்நாடு மருத்துவமனையை விற்க சங்கராச்சாரியார் முடிவு செய்துவிட்டார்.
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமிக்கு மருத்துவமனையை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எம்.ஏ.எம்.முதல்வருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செட்டிநாடு மருத்துவக் கல்லூரி தொடங்க உள்ள எம்.ஏ.எம். ராமசாமி இந்த மருத்துவமனையை வாங்க முடிவு செய்துள்ளார்.
இது டிரஸ்ட் சொத்து என்பதால் விற்பதற்கு அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் காஞ்சி மடம் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாடு மருத்துவமனையை வாங்கியதால் அறக்கட்டளைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே ரூ.105 கோடிக்குமருத்துவமனையை விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சொக்கலிங்கம் முன்னிலைக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரிக்க விரும்பாத நீதிபதி, அதைதலைமை நீதிபதிக்கு மாற்றி அனுப்பி வைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications