ஹைதராபாத்தில் காங் மாநாடு-ஸ்தம்பித்த பாண்டி
ஹைதராபாத்:
ஹைதராபாத் நகரில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு இன்று தொடங்குகிறது.
இதில் தமிழக, மேற்கு வங்க, கேரள, அஸ்ஸாம் மாநிலங்களில் நடக்கும் சட்டசபைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
இப்போதையே நாட்டின் அரசியல் நிலை குறித்தும், கர்நாடகத்தில் கவிழ்ந்துகொண்டிருக்கும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி குறித்தும் பேசப்படவுள்ளது.
இம் மாநாட்டில் பங்கேற்க நாடு முழுவதிலிருமிருந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸ்பிரமுகர்கள், லட்சக்கணக்கான தொண்டர்கள் ஹைதராபாதில் குழுமியுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் வாசன் தலைமையில் மூத்த தலைவர்கள் அங்கு சென்றுவிட்டனர்.
புதுவை முதல்வர் ரங்கசாமி உள்பட மாநில காங்கிரஸ் அமைச்சர்கள், தலைவர்கள்,எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஹைதராபாத் சென்று விட்டதால் பாண்டிச்சேரிசட்டசபை வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவருமே புதுவையை காலி செய்து விட்டுப்போய் விட்டனர். இதனால் பல அரசுத் துறைகளின் அதிகாரிகளும் விடுப்பில் சென்றுவிட்டனராம். இதனால் புதுவை நிர்வாகம் தற்காலிகமாக ஸ்தம்பித்து நிற்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications