அதிமுகவின் தேர்தல் நாடகம்: ராமதாஸ் தாக்கு
சென்னை:
பாமகவின் தொடர் வலியுறுத்தல் காரணமாகவே, வேலை திஞூயமனத் தடை உத்தரவை தமிழக அரசு நீக்கியுள்ளது. எனவே இதுபாமகவுக்குக் கிடைத்த வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2001ல் ஆட்சிக்கு வந்தவுடன் வேலை நியமனத் தடைச் சட்டத்தைப் பிறப்பித்தார்ஜெயலலிதா. இப்போது ஆட்சிப் போகப் போகும் கடைசி நேரத்தில் அந்தச் சட்டத்தை ரத்து செய்துள்ளார்.அவரது சமீப கால தேர்தல் அறிவிப்புகளில் இதுவும் ஒன்று. எனவே இது இன்னொரு தேர்தல் நாடகம். இச்சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று கடந்த நான்கரை ஆண்டு காலமாக பாமக போராடி வந்தது. அதன் பலனாக இன்று இச்சட்டம் ரத்தாகியுள்ளது.இது பாமகவுக்குக் கிடைத்த தனிப் பெரும் வெற்றி.
இந்தச் சட்டத்தால் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் அரசுப் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதனால் அரசுப் பணிகள்கடுமையாக பாதிக்கப்பட்டன. இருப்பினும் தற்போது இந்த சட்டத்தை ரத்து செய்து விட்டதால் அத்தனை பணியிடங்களும்உடனடியாக நிரப்பப்பட வாய்ப்பில்லை.
அதற்கான போதிய அவகாசமும் இந்த அரசுக்கு இல்லை. இதால் தான் தான் கடைசி நேரத்தில் சட்டத்தை வாபஸ்பெற்றிருக்கிறார்கள்.
அடுத்து அமையவுள்ள புதிய ஆட்சியில் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதற்கானநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications