இன்று 45 இலங்கை அகதிகள் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று 45 அகதிகள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இலங்கையில் நிலவும் ஸ்திரமற்ற நிலையைத் தொடர்ந்து அங்கிருந்து தினசரி தமிழகத்திற்கு அகதிகள் வரத் தொடங்கியுள்ளனர்.இதுவரை 109 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றும் 45 பேர் அகதிகளாக இலங்கையிலிருந்து வந்தனர். அரிச்சனையில் இருந்து படகுகள் மூலம்வந்திறங்கிய இவர்களை தனுஷ்கோடி போலீஸார் தீவிரமாக விசாரித்தனர். பின்னர் அனைவரும் மண்டபம் முகாக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications