டேங்கர் லாரி மீது வேன் மோதி 4 பேர் பலி
வேலூர்:வேலூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது வேன் மோதியதில், வேனில் சென்று கொண்டிருந்த 4 பேர் பலியாயினர். 2 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையிலிருந்து ஒரு டிவி குழுவினர் படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றனர். மைலாப்பூரைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் டெம்போ டிராவலர் வாகனத்தில் அவர்கள் சென்றனர்.
படப்பிடிப்புக் குழுவினரை பெங்களூரில் இறக்கி விட்டு விட்டு ஓட்டுநர் பரமசிவம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். வழியில், பள்ளிகொண்டா, ஆம்பூர் ஆகிய இடங்களில் சிலரை வேனில் ஏற்றிக் கொண்டு அவர் வந்தார்.
இன்று அதிகாலை வேன், கருகம்புத்தூர் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரமாக எதிர் திசையில் நின்றிருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் பரமசிவம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களை வேலூர் அரசு மற்றும் சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இவர்களில் கருணாகரன், ராமச்சந்திரன் மற்றும் இன்னொருவர் சிகிச்சை பலனின்றி உயி>ழந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications