மதுரையில் சாப்ட்வேர் பூங்கா: தயாநிதி திட்டம்
மதுரை:
மதுரையில் தொழில் நுட்ப பூங்கா விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய தகவல்துறை அமைச்சர் தயாநிதி மாறன்தெரிவித்தார்.
என்.எம்.ஆர். சுப்பராமனின் நினைவு தபால் தலை மற்றும் தபால் உறையை மதுரை தொழில் வர்த்தக சங்க கட்டடத்தில் நடந்தநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வெளியிட, சுப்பராமன் நூற்றாண்டு குழுவைச் சேர்ந்த ஜவஹர்பாபு, சிவபிரசாத்பெற்றுக்கொண்டனர்.இந்த விழாவில் தயாநிதி மாறன் பேசியதாவது:
மதுரையில் சாப்ட்வேர் பூங்கா அமைக்க 25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்ரத்தினவேலு இதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ள பகுதியில் நிலத்தை ஒதுக்கி தந்துள்ளார்.
ஆனால் பூங்கா அமைப்பதற்கான இடம் 5 ஏக்கராக இருந்தாலும் நகரத்தின் மையப் பகுதியில் இருந்தால் நன்றாக இருக்கும்என்று நினைக்கிறேன். குறைந்தது 1 லட்சம் சதுர அடி நிலமாவது நகரின் மையப் பகுதியில் கிடைத்தால் தகவல் தொழில் நுட்பப்பூங்கா அமைக்கும் பணிகளை உடனே ஆரம்பிக்க உத்தரவிடுவேன் என்றார்.
மேலும் கிருபானந்த வாரியார், வ.உ.சாமிநாத அய்யர் ஆகியோருக்கு நினைவு தபால் தலை வெளியிடவும் தபால் துறை முடிவுசெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications