இலங்கை: தமிழர் அமைப்பை சேர்ந்த 5 பேர் கடத்தல்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தமிழர் புனர் வாழ்வு அமைப்பை சேர்ந்த 5 பேர் கடத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் செயல் பட்டு வரும் தமிழர் புனர்வாழ்வு அமைப்பை சேர்ந்த 20 ஊழியர்கள் பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக மட்டக் களப்பில் இருந்து வவுனியாவுக்கு வேனில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது, இவர்களின் வேனை பின் தொடர்ந்து மற்றொரு வாகனத்தில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த சில மர்ம நபர்கள்வெலிக் கொடை ராணுவ சோதனை சாவடி அருகே வேனை மடக்கி, அதில் இருந்தவர்களில் 5 பேரை மட்டும் கண்ணில் கறுப்புதுணியை கட்டி கடத்தி சென்றுள்ளனர்.
தமிழர் புனர் வாழ்வு கழகம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. எனவே ராணுவம் அல்லதுவிடுதலைப்புலி எதிர்ப்பாளர்களால் இந்த சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
ஆனால் ராணுவத்திற்கு இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இல்லை என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications