சுயநிதி கல்லூரிகள் இட ஒதுக்கீடு: கலாம் ஒப்புதல்
டெல்லி:
தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் புதிய சட்டத்துக்கு ஜனாதிபதி அப்துல் கலாம் ஒப்புதல்அளித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் என்ஜினியரிங், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகளில் சேர தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.இதை எதிர்த்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இது தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வரவலியுறுத்தினர். இதையடுத்து கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.பின்னர் இந்த மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து இந்த சட்ட மசோதா ஜனாதிபதி ஒப்பதலுக்காக அனுப்பப்பட்டது. இதற்கு ஜனாதிபதி அப்துல் கலாமும் ஒப்புதல்அளித்து கையெழுத்திட்டார். எனவே இந்த மசோதா சட்டமானது.
இதை தொடர்ந்து தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் என்ஜினியரிங் மற்றும் மருத்துவம் போன்ற தொழிற்கல்விபடிப்புகளுக்கு மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு செல்லும். இந்த சட்டம் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளுக்கும்பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications