ஜெவின் தோல்வி பயமும் சலுகைகளும்-வாசன்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாதான் தோல்வி பயத்தில் பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை சரமாரியாக அறிவித்து வருகிறார் எனமத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தோல்வி பயம் திமுகவுக்கோ அல்லது திமுக கூட்டணிக் கட்சிகளுக்கோஇல்லை. உண்மையில் தேர்தலைக் கண்டு பயப்படுவது அதிமுகவும், ஜெயலலிதாவும்தான்.போலி எப்.ஐ.ஆர். வழக்கு, காவலர் தேர்வில் குளறுபடி, ஆசிரியர் தேர்வில் குழப்பம் என ஏகப்பட்ட பிரச்சினைகளில் சிக்கித்தவிப்பது அதிமுக அரசுதான். இதுதவிர கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் பலியானது, அரசு ஊழியர்களின்அதிருப்தி என பல்வேறு பிரச்சினைகளால் எங்கே ஓட்டு கிடைக்காமல் போய் விடுமோ என்று பயப்படுபவர் ஜெயலலிதாதான்.
இதன் காரணமாகவே, தினசரி ஒரு அறிவிப்பை, சலுகைகளை அள்ளி வழங்கி வருகிறார் ஜெயலலிதா. ஆனால் இந்தஅறிவிப்புகளை நம்பி ஏமாற மக்கள் ஏமாளிகள் அல்ல என்பதை ஜெயலலிதா புரிந்து கொள்ள வேண்டும்.
மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கத் தவறிய அதிமுக அரசுக்கு மக்கள் வரும் தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். 234தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றார் வாசன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications