தொகுதிக்கு ரூ. 2 கோடி: ஜெயலலிதா திட்டம்
திண்டிவனம்:
சட்டசபைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா ரூ. 2 கோடி பணத்தை செலவிட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஓட்டுக்களை விலைக்கு வாங்க சட்டசபைத் தேர்தலில் பணத்தை வாரி இறைக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.அதாவது ஒரு தொகுதிக்கு ரூ. 2 கோடி வரை அவர்கள் செலவிடத் திட்டம் தீட்டியுள்ளனர். இது குறைந்தபட்ச தொகையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். இது கூடவும் செய்யலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யவுள்ளோம்.
தேர்தல் ஆணையம் அதிமுகவின் தேர்தல் செலவுகள் குறித்து தீவிரமாக கண்காணிக்க கோரப் போகிறோம்.
கடந்த நான்கரை ஆண்டு கால அதிமுக ஆட்சியின் ஊழல்களைத் தொகுத்து புத்தகமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
நுழைவுத் தேர்வு தொடர்பான சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்து விட்டார். இருப்பினும் இன்னும் புதிய திட்டம் தொடர்பான விதிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவிப்பு எதையும் வெளியிடாமல் உள்ளது. உடனடியாக அதை செய்ய வேண்டும் என்று கூறினார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications