மீண்டும் கேரளாவுக்கு தமிழக கோழிகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பறவைக் காய்ச்சல் காரணமாக தமிழக கோழிகளுக்கு தடை விதித்திருந்த கேரள அரசு அந்தத் தடையை தளர்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியதைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து வாங்கப்படும் கோழிகளுக்கு கேரள அரசு தடை விதித்தது. இதனால் நாமக்கல் மண்டலத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் 30 லட்சம் கோழிகள், 50 லட்சம் முட்டைகள் தேக்கமடைந்தன.இதுகுறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மாநில கால்நடைத்துறை செயலாளர் பழனிவேலு, கேரள மாநில அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.
இதன் எதிரொலியாக, தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள், நோயற்ற கோழி என்ற சான்றிதழ் தரும் கோழிகளை மட்டும் கேரளாவுக்குள் அனுமதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து இன்று காலை முதல் பரிசோதிக்கப்பட்ட கோழிகள், அதிகாரிகளின் சான்றிதழுடன் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications