நிகர்நிலை பல்கலைகள்: மாணவர்கள் ஸ்டிரைக்
சென்னை:
அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் அங்கீகாரம் பெறாத பொறியியல்படிப்புகளை நடத்தி வரும் நிகர்நிலைப் பல்கலைக்கங்களின் அங்கீகாரத்தை ரத்துசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் இன்று முதல் மாணவர் சங்கத்தினர்காலவரையற்ற வகுப்புப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் நடத்தும் பொறியியல்படிப்புகளுக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்துசெய்துள்ளது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.இதை எதிர்த்து சென்னையில் சத்யபாமா, எஸ்.ஆர்.எம், காஞ்சி மடத்தின் சங்கராநிகர்நிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டு,வன்முறையில் இறங்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அங்கீகாரம் பெறாத பொறியியல் படிப்புகளை நடத்தி வரும்நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும், கைதானமாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி இந்திய மாணவர் சங்கம்,அகில இந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் இன்று முதல் காலவரையற்ற வகுப்புப்புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கியது.
சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications