தமிழக கோவில்களுக்கு பலத்த பாதுகாப்பு
சென்னை:
காசி சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்கள்,வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான காசியில், தீவிரவாதிகள் நடத்திய திடீர்வெடிகுண்டுத் தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ளமுக்கிய கோவில்கள், வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருமலை முதல்திருப்பதி வரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டுகளைக்கண்டுபிடிக்கும் கருவிகளும் ஆங்காங்கு பொருத்தப்பட்டுள்ளன.
இதேபோல தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள முக்கியக் கோவில்களான திருவல்லிக்கேணி பார்த்தசாரதிகோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்,
ராமேஸ்வரம் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் முருகன்கோவில், தஞ்சை பெரிய கோவில், திருச்சி மலைக்கோட்டை கோவில்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் உள்பட முக்கியக் கோவில்களுக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவையில் உள்ள முக்கியக்கோவில்கள், முக்கிய இடங்கள் முழுவதும் உள்ள தீவிர பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
சென்னை நகரம் ஏற்கனவே பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருப்பதால்பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை என்று மாநகர காவல்துறை ஆணையர்நடராஜ் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications