2 ஆண்டு கலெக்டர்களும் மாற்றப்படுகிறார்கள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரே இடத்தில் 2 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஆட்சித் தலைவர்கள்,மாவட்ட மற்றும் கோட்ட வருவாய் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலையொட்டி, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல்ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி அந்த அதிகாரிகள் மாற்றப்பட்டுவருகிறார்கள்.இந் நிலையில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வரும் மாவட்டஆட்சித் தலைவர்கள், மாவட்ட மற்றும் கோட்ட வருவாய் அதிகாரிகளையும்இடமாற்றம் செய்ய மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த அதிகாரிகள் தொடர்பான பட்டியல் தயாரிக்கப்பட்டு மத்திய தேர்தல்ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆணையம் ஒப்புதல் கொடுத்தவுடன், மாற்றப்படும் அதிகாரிகள் குறித்த பட்டியல்வெளியாகி உடனடியாக அவர்கள் மாற்றப்படுவார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications