ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்
சென்னை:
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் ஐ.என்.டி.யூ.சி. அமைப்பின் தலைவர் சுப்பையா,பொதுச் செயலாளர் ஜி.காளன் உள்ளிட்ட நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யூ.சியின் பொதுச் செயலாளர் காளன், தலைவர்சுப்பையா ஆகியோர் சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக கூட்டணியில்இணைந்தனர். அவர்களுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா.அரசியல் வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந் நலையில்ஐ.என்.டி.யூ.சியின் அவசர பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டது.துணைத் தலைவர் நஞ்சப்பன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் தலைவர் சுப்பையா, பொதுச் செயலாளர் காளன், துணைத் தலைவர்கல்யாண சுந்தரம், பொருளாளர் தேவராஜ் ஆகியோரை அவர்களதுபொறுப்புகளிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதிமுகவுடன் ஐ.என்.டி.யூ.சி செய்து கொண்ட கூட்டணி உடன்பாட்டை நிராகரித்தும்ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மதுரை கோவிந்தராஜன் பேசும்போது சலசலப்பு ஏற்பட்டது. அவருக்கும்,துணைத் தலைவர் நஞ்சப்பனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைதிஏற்படுத்தப்பட்டது.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் கலந்து கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications