மலைகளையும் விடாத கழகங்கள்!!!
சென்னை:
தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள மலைப் பாறைகளில் தேர்தல் விளம்பரம் செய்யதடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு கூறி அதிமுகமற்றும் திமுக பொதுச் செயலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விலங்குகள் மற்றும் இயற்கை வள பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்புசென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.அந்த மனுவில், சென்னையிலிருந்து மதுரை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையின்இரு புறங்களிலும் இருக்கும் மலைப் பாறைகளில் தேர்தல் விளம்பரங்கள்செய்யப்படுகின்றன.
இதனால் வனச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வனச் செல்வங்கள் அழியும் நலைஉருவாகியுள்ளது. எனவே இந்த விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது.
திமுக மற்றும் அதிமுகவை தனது வழக்கில் பிரதிவாதிகளாக அந்த அமைப்புசேர்த்துள்ளது.
மனுவை பரிசீலனை செய்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்ஆகியோர், திமுக மற்றும் அதிமுக பொதுச் செயலாளர்களுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications