சென்னை: புதிய போலீஸ் கமிஷனர் யார்?
சென்னை:
சென்னை மாநகர காவல்துறை கமிஷ்னர் பதவியில் இருந்து நட்ராஜை நீக்கும் உத்தரவை மறுபரிசீலனைசெய்யுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
நட்ராஜ் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ளதாகவும், தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியின் தலைவருக்கு (முதல்வர்ஜெயலலிதா) ஆதரவாக அவர் பேசியது அப்பட்டமான விதிமீறல் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர்டாண்டன் கூறியுள்ளார்,இதனால் அவரது பதவி மாற்றத்தை மறு பரிசீலனை செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.அவருக்குப் பதிலாக மற்றவர்களின் பெயர்களை தங்களிடம் பரிந்துரைக்குமாறு தமிழக அரசுக்கு தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதில் ஒருவரை தேர்தல் ஆணையமே தேர்வு செய்து சென்னை போலீஸ் கமிஷ்னராக நியமிக்கவுள்ளது.
இதையடுத்து புதிய ஆணையர் பதவிக்கு 7 பேரின் பெயர்களை ஜெயலலிதா பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது.
கூடுதல் டிஜிபி விஜயக்குமார், ஆர்.என்.சவானி, லத்திகா சரண், பாலச்சந்திரன், நடராஜன், வெங்கட கிருஷ்ணன்,நாஞ்சில் குமரன் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.
இதில் நாஞ்சில் குமரன், காவல்துறை கூடுதல் டிஜிபி திலகவதியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்,இவர்கள் பிரிந்து வாழ்கின்றனர்.
விஜயக்குமார் ஏற்கனவே சென்னை கமிஷ்னராக இருந்தார். தனது ஊர்க்காரரான கேரளத்தைச் சேர்ந்த மாஜிகவர்னர் பாத்திமா பீவியின் உறவினர்களுடன் மோதிய வெங்கடேச பண்ணையாரை எண்கெளன்டரில் கொல்லஉத்தரவிட்டு சிக்கலில் மாட்டினார். இதையடுத்து வீரப்பனைைப் பிடிக்கும் அதிரடிப்படைக்கு அனுப்பப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications