கம்யூனிஸ்ட்களுக்கு கிடைத்துள்ள தொகுதிகள்
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பட்டியல் 30ம் தேதி வெளியிடப்படும்என கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 3 தனித்தொகுதிகள் கிடைத்துள்ளன.
மீதமுள்ள 10 தொகுதிகளில் 3 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கவுள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 13 வேட்பாளர்கள் அடங்கிய அதிகாரப்பூர்வபட்டியல் வரும் 30ம் தேதி வெளியிடப்படும்.
இந்திய கம்யூனிஸ் கட்சியின் 10 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 23தொகுதிகளிலும் இடது சா;3க் கட்சிகள் பெரும் வெற்றியைப் பெறும்.
திஐக கூட்டணியின் வெற்றிக்காக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தீவிரமாக பாடுபடும்என்றார் வரதராஜன்.
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தமும்கையெழுத்தாகிவிட்டது. இந்தப் பட்டியலை இரு கட்சிகளும் இன்னும் வெளியிடவில்லை. ஆனாலும் அந்த 13இடங்கள் குறித்து அறிவாலய வட்டாரத்தில் கிடைத்த தகவல்
அந்த 13 இடங்கள் விவரம்:
மதுரை கிழக்கு
திருவட்டாறு
நாகப்பட்டிணம்
சிதம்பரம்
உளுந்தூர்பேட்டை
திருப்பூர்
பெரம்பூர்
குடியாத்தம்
சிங்காநல்லூர்
திருப்பரங்குன்றம்
விளவங்கோடு
திண்டுக்கல்
வாசுதேவநல்லூர் ஆகியவை
இந்திய கம்யூனிஸ்ட்:
அதே போல இந்திய கம்யூனிஸ்ட் இந்த 10 இடங்கள் தான் வேண்டும் என்று கறாராகப் பேசி வாங்கியுள்ளதொகுதிகள்:
நன்னிலம்
மன்னார்குடி
சிவகங்கை
திருத்துறைப்பூண்டி
கோவில்பட்டி
பெருந்துறை
தளி
ஆலங்குடி
அவினாசி
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகியவையாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications