மா.செக்களுடன் ஜெ. இன்று ஆலோசனை
சென்னை:
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச் செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதா இன்று முக்கிய ஆலோசனை நிடத்துகிறார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதில் குழப்பத்துடன்வேலை ஒருபுறம் நடந்து வரும் நிலையில், தேர்தல் பணிகளில் தீவிரம் கவனம்செலுத்தி வருகிறார் ஜெயலலிதா.அதன் ஒரு பகுதியாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் இன்று அவர் முக்கியஆலோசனை நடத்துகிறார்.
வேட்பாளர் தேர்வு, தொகுதிகள் நிலவரம், உளவுத்துறை தந்துள்ள தேர்தல்சாதக-பாதக ரிப்போர்ட், பூத் கமிட்டி அமைப்பது, தேர்தல் நிதி, உத்திகள் உள்ளிட்டமுக்கிய விஷயங்கள் குறித்த ஜெயலலிதா ஆலோசிக்கவுள்ளார்.
தொகுதிகளின் சாத-பாதக நிலவரம் மட்டுமின்றி வேட்பாளர்கள் குறித்தும்உளவுத்துறையிடம் பல கட்டமாக ரிப்போர்ட் வாங்கியுள்ளது அதிமுக தலைமைஎன்கிறார்கள்.
இந் நிலையில் திங்கள்கிழமையே இந்த மா.செ. கூட்டம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டில் தொடர்ந்துஇழுபறியும் குழப்பமும் நீடித்ததால் அது ஒத்திவைக்கப்பட்டது.
இன்னும் அந்தப் பிரச்சனை தீராத நிலையில், இன்று காலை மணிக்கு ஜெயலலிதாதலைமையில் அதிமுக தலைமைக் கழகத்தில் இக் கூட்டம் நடைபெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications