3 போலீஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் 3 காவல்துறை அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை நிர்வாக பிரிவு டிஜஜியாக பணியாற்றிய சீமா பிஸ்வாஸ் சேலம் மாநகரகாவல்துறை ஆணையராகநியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாநகர காவல்துறை ஆணையராக பணியாற்றிய ஆபாஷ்குமார் தஞ்சை சரகடிஜஜியாகவும்,
ரயில்வே டிஐஜி சுனில் குமார் சிங், மதுரை சரக டிஐஜியாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள சமயத்தில் அதிகாரிகள் இடமாற்றம்முக்கியதுவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications