திமுகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு: ராமதாஸ்
சென்னை:
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது போல 2 ரூபாய்க்கு கிலோ அரிசி, இலவசடிவி, இலவச சமையல் கேஸ் அடுப்பு ஆகியவற்றை தருவது சாத்தியம் தான் எனறுபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,தமிழகத்தில் சத்துணவுத் திட்டம், இலவச வேட்டி, சேலை, இலவச சைக்கிள், இலவசபாட நூல்கள் ஆகியவற்றைத் தரும்போது கலர் டிவி, சமையல் அடுப்பு, 2 ரூபாய்க்குகிலோ அரிசியை ஏன் தர முடியாது?
பரம்பரை எதிரியான திமுகவை தேர்தல் களத்தில் சந்திப்பது இதுவே கடைசிமுறையாக இருக்கும் என்று ஜெயலலிதா கூறியிருப்பது அவரது அரசியல் அநாகரீககுணத்தைக் தெளிவாக எடுத்துக் காட்டிவிட்டது.
ஏப்ரல் 2ம் தேதி முதல் எங்களது தேர்தல் பிரசாரம் தொடங்குகிறது. திண்டிவனத்தைஅடுத்துள்ள தைலாபுரத்தில் கட்சியின் பொதுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
அப்போது பிரசார உத்திகள் குறித்து இறுதி செய்யப்படும்.
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை நாங்கள் வேட்பாளராகநிறுத்துவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதுகுறித்து நாங்கள் விவாதிக்கவேஇல்லை.
பெண்ணாகரம் தொகுதியிலிருந்து மேட்டூர் தொகுதிக்கு ஜி.கே.மணி மாறியதில் பெரியவிசேஷம் எதுவும் இல்லை. மேட்டூர்தான் அவரது சொந்த ஊர். சொந்த ஊருக்கு அவர்இப்போது திரும்பிச் செல்கிறார், அவ்வளவுதான்.
தேர்தலில் திமுகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கும். உங்களது வாதத்தையேஎடுத்துக் கொண்டால், ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காமல் போனால், அதற்கு99 சதவீதம் சாத்தியமில்லை, அப்படியே மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், திமுகவுக்குவெளியிலிருந்து ஆதரவு தருவோம்.
ஆட்சியில் பங்கு கோர மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications