இரானில் பயங்கர நிலநடுக்கம்: 50 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
தெஹ்ரான்:
இரானை இன்று பயங்கர பூகம்பம் தாக்கியது. இதில் 50 பேர் வரை பலியாகியுள்ளனர்
மேற்கு இரானின் லோரெஸ்தான் பகுதியில் பூகம்பம் தாக்கியதில் அப் பகுதியின் நூற்றுக்கணக்கான கிராமங்களில்வீடுகள் தரைமட்டமாயின.இதில் 50 பேர் பலியாகிவிட்டனர். 800 பேர் காயமடைந்துள்ளதாக இரான் அரசு செய்தி நிறுவனமான இர்னாதெரிவிக்கிறது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6 என்ற அளவுக்குப் பதிவாகியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கைபல மடங்கு உயரக் கூடும் என்று தெரிகிறது.
முன்னதாக நேற்றிரவு 2 முறை லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து இன்று கடுமையானநிலநடுக்கம் ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் அருகே நில அதிர்வு:
இதற்கிடையே திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை, புலியூர் நத்தம் மற்றும் சின்ன குழிப்பட்டிஆகிய பகுதிகளில் நேற்றிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு ஓடினர்.
ஆனால், உயிர்ச் சேதமே, பொருட் சேதமோ ஏற்படவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications