சிபிஎம்: 5 புது முகங்கள்- 3 பெண்கள்
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கட்சியின் பட்டியலில் 5 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13 தொகுதிகளில்போட்டியிடுகிறது. நேற்று இதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் தற்போதைய எம்எல்ஏக்களான நன்மாறன், மகேந்திரன், பாலபாரதிஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்எல்ஏக்கள்கிருஷ்ணன், கோவிந்தசாமி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
தற்போதைய எம்எல்ஏக்களாக இருக்கும் மணி, ஹேமச்சந்திரன் ஆகியோருக்குவாய்ப்பு வழங்கப்படவில்லை.
லீமாரோஸ், ஜான் ஜோசப், வெங்கடேஷன், லதா, டெல்லிபாபு ஆகியோர் தேர்தலுக்குபுதியவர்கள்.
வேட்பாளர்களில் சுவந்திதாசன் சிஐடியுசி பொதுச் செயலாளராகவும், பாலகிருஷ்ணன்,தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். திண்டுக்கல்வேட்பாளர் பாலபாரதி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ்மாநில செயலாளர்ஆவார்.
மகேந்திரன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தமிழ் மாநில தலைவராகவும், நன்மாறன்முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும், வெங்கடேசன்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை பொதுச்செயலாளராகவும்உள்ளனர்.
அறிவிக்கப்பட்ட 13 வேட்பாளர்களில் 3 பெண் வேட்பாளர்கள், 11 பேர்பட்டதாரிகள். பெண் வேட்பாளர்கள் மாதர் இயக்க முன்னணியில் ஊழியர்களாகஇருக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளது.பிரச்சாரத்தின் போது பயன்படுத்த கேசட்டுகள், நாடகங்கள், குறும்படங்களைகட்சியினர் தயார் செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications