கலர் டிவிக்கு விளக்கம் 5ம் தேதி: கருணாநிதி
சென்னை:
இலவச கலர் டிவி திட்டம், ரூ. 2க்கு அரிசி ஆகிய திட்டங்கள் குறித்து வருகிற 5ம்தேதி சென்னையில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் விரிவாக விளக்குவதாகதிமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் இலவச கலர் டிவி, 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவசசமையல் எரிவாயு அடுப்பு என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன.இந்தத் திட்டங்கள் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதெல்லாம் நடக்கிற காரியமா என்ற கேலிப் பேச்சுகிளம்பியுள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக திமுக நாளிதழான முரசொலியில்கருணாநிதி தெரிவித்துள்ளதாவது:
2 ரூபாய்க்கு கிலோ அரிசி என்பது நிறைவேற்றவே முடியாத காரியமல்ல. நாங்கள்ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால், அடுத்த நிமிடமே இந்தத் திட்டத்தைநிறைவேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிப்போம்.
விலையைக் குறைத்து விற்பனை செய்வதற்கு யாரும் தடை போடப் போவதில்லை.இலவச கலர் டிவி திட்டம் குறித்து வருகிற 5 ம் தேதி சென்னையில் நடைபெறும்ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் விரிவாகவிளக்கம் அளிக்கவுள்ளேன்.
உழவர் சந்தைகளை ஒழித்து விட்டு உழவர் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார் ஜெயலலிதா. இதைப் போய் சாதனை என்று சொல்லிக் கொள்கிறார்அவர். இதை யார் நம்பினாலும், விவசாயிகள் நம்ப மாட்டார்கள் என்று கூறியுள்ளார்கருணாநிதி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications