அருணா கொலை வழக்கு விசாரணைக்குத் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெல்லை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வரும் முன்னாள் திமுக அமைச்சர் ஆலடிஅருணாவின் கொலை வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம்இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அருணா கொலை வழக்கு திருநெல்வேலி செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணையில்உள்ளது. இந் நிலையில் ஆலடி அருணாவின் மனைவி கமலா சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், எனது கணவர் கொலை வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நியாயமாகநடக்கவில்லை. எனது விசாரணைக்ைகு தடை விதிக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.
இந்தக் கடிதத்தை பொது நல மனுவாக பாவித்து தலைமை நீதிபதி ஷா, நீதிபதி பிரபாஸ்ரீதேவன் ஆகியோர் இன்று விசாரித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.
மேலும் வரும் 20ம் தேதி வரை இந்த வழக்கு விசாரணைக்கும் இடைக்காலத் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் எஸ்.ஏ.ராஜா கைதுசெய்யப்பட்டது நினைவுகூறத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications