குறுக்கு சால் ஓட்டும் ஜெ: ராமதாஸ் கண்டனம்
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க முயற்சிப்போம் என்று முதல்வர் ஜெயலலிதாகூறியிருப்பது நடைமுறைக்கு பயன் தராதது. இது குறுக்கு சால் ஓட்டும் முயற்சி என்றுபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
கபிலர்மலையில் பிரசாரம் செய்ய வந்த ராமதாஸ் முன்னதாக நாமக்கல்லில்செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாபேசுகையில், தமிழகத்தில் உள்ள நிதிகள் அனைத்தையும் இணைக்க முயற்சிகள்மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளார்.இது நடைறையில் எந்தப் பலனையும் தராததாகும். எல்லோரும் வட மாநிலங்களில்உள்ள நதிகளை இணைத்து அவற்றை தமிழக நதிகளோடு இணைக்க வேண்டும் என்றுகூறி வரும்போது இவர் மட்டும் தமிழக நதிகளை இணைப்போம் என்று கூறுகிறார்.இது குறுக்குசால் ஓட்டும் முயற்சியாகும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதைச் செய்வேன், இத்தைன லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவேன் என்று ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகிறார்ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டுகளை விடுங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் இவர்என்னதான் செய்தார்?
கருணாநிதி வாரம் இருமுறை சத்துணவோடு முட்டைகள் தருவோம் என்கிறார். இதுநடக்கக் கூடிய காரியம். இதே போல நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டைகளைப்பாதுகாக்க குளிர்பதன வசதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகஉள்ளது.
இதை நிறைவேற்றவும் நாங்கள் முயற்சி எடுப்போம். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிஏற்படுவதற்கான வாய்ப்பில்லை. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அந்த ஆட்சியில்நாங்கள் பங்கு பெற மாட்டோம் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications