வேலூர் சிறுவர் ஜெயிலிலிருந்து 15 பேர் எஸ்கேப்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 15 சிறுவர்கள் தப்பி ஓடினர்.இதில் 8 பேர் இன்று பிடிபட்டனர். மற்ற 7 பேரையும் பிடிக்க போலீஸார் தீவிரவேட்டை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் அரசு சிறுவர் சீர்திருத்தப்பள்ளி உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்களில்சம்பந்தப்பட்ட 68 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த பள்ளியிலிருந்து நேற்று இரவு 15 சிறுவர்கள் தப்பி ஓடினர். இதனால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
பல்வேறு தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில்இறங்கினர். இதில் இன்று காலை உளுந்தூர்ப்பேட்டையில் 8 சிறுவர்கள் பிடிபட்டனர்.
மற்ற 7 பேரையும் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications