சிம்ரன் பேசிய தம்ளு!
Subscribe to Oneindia Tamil
வேதாரண்யம்:
வேதாரண்யம் தொகுதி அதிமுக வேட்பாளரும், கட்சியின் கொள்கை பரப்புச்செயலாளருமான ஓ.எஸ்.மணியனை ஆதரித்து நடிகை சிம்ரன் குழந்தைத் தமிழில்குளறலாக பேசி வாக்கு சேகரித்தார்.
அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்துள்ள சிம்ரன்வேதாரண்யத்தில் வாக்கு சேகரித்தார். திறந்த வேனில் ஓ.எஸ்.மணியன், இயக்குனர்மனோஜ் குமார் புடை சூழ பிரசாரம் கிளம்பிய சிம்ரன், எழுதி வைத்துக் கொண்டுகுழந்தைத் தமிழில் தட்டுத் தடுமாறிப் பேசினார்.
![]() |
எல்லார்க்கும் வண்க்கம். மக்கள் தில்கம் எம்.ஜி.ஆரின் சின்னம் இர்ட்டை இலே.நம்மோட சின்மும் இர்ட்டை இலே. அம்மாவின் ஆசி பெற்ற, அன்புத் தம்பி (!!!!!!)ஓ.எஸ். மணியன்கு ஓட் போடுங்கோ.
ஒங்கோ ஓட் இர்ட்டை இலைக்கே. ப்ளீஸ், உங்களுடை ஓட்டே இர்ட்டை இலைக்கேபோடுங்கோ. தேங்க்யூ, நன்றி வண்க்காம்.
இவ்வாறு அழகாகப் பேசியசிம்ரன், இரண்டு கைகளையும் உயர்த்தி இரட்டைவிரல்களைக் காட்டி அசைக்கவே, கூட்டத்தில் விசில் சத்தம் வானத்தைப் பிய்த்தது.
சிம்ரனைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்ததால் பிரசாரம் களை கட்டியது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications