தேர்தல் களத்தில் குதித்த அரவாணி!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சட்டசபைத் தொகுதியில் சல்மா என்ற அரவாணி சுயேச்சையாகப் போட்டியிடவேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை முதல்தொடங்கியது. இதில் பல வித்தியாசமான வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்செய்தனர். ராஜபாளையம் தொகுதியில் 21வது முறையாக சுயேச்சை ஒருவர்வேட்புமனு தாக்கல் செய்தார்.அதேபோல, வேலூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட சல்மா என்றஅரவாணியும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சல்மா பேசுகையில், 2முறை நான் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பைஇழந்துள்ளேன். ஆனால் இம்முறை சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவேன் என்றுநம்புகிறேன்.
வெற்றி பெற்று சட்டசபைக்குப் போனால் அரவாணிகள் நலனுக்காக பாடுபடுவேன்என்றார் சல்மா. சல்மாவுக்கு ஆதரவாக ஏராளமான அரவாணிகளும் உடன்வந்திருந்தனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications