அன்பழகன், வளர்மதி, எஸ்விசேகர் மனு தாக்கல்
சென்னை:
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், அமைச்சர்கள்இன்று வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 13ம் தேதி தொடங்கியது.முதல் நாளிலேயே முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் மனு தாக்கல் செய்தனர்.நேற்று விடுமுறை நாள். இன்று மீண்டும் வேட்பு மனு தாக்கல் சூடு பிடித்துள்ளது.இன்று நல்ல நாள் என்பதால் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள்இன்று மனு தாக்கல் செய்தனர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் துறைமுகம் தொகுதியில் மனு தாக்கல்செய்தார். அமைச்சர் வளர்மதி ஆலந்தூர் தொகுதியிலும், அதே தொகுதிக்காக பாஜகபொதுச் செயலாளர் ராஜாவும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
மைலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாடக நடிகர் எஸ்.வி.சேகர் வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் சோமசுந்தரம் உத்திரமேரூர் தொகுதியிலும்,அதிமுகவின் மைதிலி திருநாவுக்கரசு காஞ்சிபுரத்திலும்,
திருத்தணியில் அதிமுக சார்பில் ஹரியும், திமுக சார்பில் ரவிராஜும்,தொண்டாமுத்தூரில் மதிமுக சார்பில் கண்ணப்பனும், பவானியில் அதிமுக சார்பில்கருப்பண்ணனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேட்பு மனு தாக்கல் கிடையாது. மீண்டும்திங்கள்கிழமை முதல் மனுதாக்கல் தொடங்கும். 17ம் தேதி தேதி திமுக தலைவர்கருணாநிதி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications