வெறும் கோவணத்துடன் வந்த வேட்பாளர் கைது!
ஈரோடு:
மொடக்குறிச்சி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய மாட்டுவண்டியில் ஏறி,கோவணம் அணிந்தபடி வந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் ஒரு விவசாயி.மொடக்குறிச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்தார்.இதையடுத்து மாட்டு வண்டியில் தனது ஆதரவாளர்களுடன் ஈரோட்டுக்குக்கிளம்பினார். விவசாயி என்பதால் கோவணம் மட்டும் அணிந்து ஒரு துண்டைகழுத்தில் போட்டுக் கொண்டு கும்பிட்டபடி ஈரோட்டுக்கு வந்தார் தங்கவேல்.
இதனால் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உடனடியாக அங்கிருந்த போலீஸார் தங்கவேலை தடுத்து நிறுத்தி, இப்படியெல்லாம்வரக் கூடாது, வேட்டி, சட்டை அணிந்தால்தான் அனுமதிப்போம் என்றனர்.
ஆனால் இதுவுக்கு மேல ஒரு பொட்டு துணி கூட நான் போட மாட்டேன் என்று நமிதாமாதிரி முரண்டு பிடித்தார் தங்கவேல்.
இதையடுத்து. கவரிசி காட்டிய தங்கவேலை போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் தங்கவேல் பேசுகையில்,விவசாயிகளுக்கு இன்று கோவணம்தான் மிஞ்சுகிறது. அதை எடுத்துக் காட்டத்தான்இப்படி வந்தேன்.
என்னை இந்தக் கோலத்தில் வேட்பு மனு தாக்கல்செய்ய அனுமதிக்காவிட்டால் 100பேருடன் அம்மணமாக வருவேன் என்று எச்சரித்தார் தங்கவேல்.
அய்யோடா....
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications