நுழைவு தேர்வுக்கு தடை கோரி மாணவி வழக்கு
சென்னை:
மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல் மாணவி வழக்கதொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக பிரியா என்ற மாணவி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில்,தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் எத்தனை இடங்களுக்குநுழைவுத் தேர்வு நடத்தப்படவுள்ளது என்பதை அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும்.
அப்படி தெரிவிக்கும் வரை நுழைவுத் தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டும்.
அரசுக் கல்லூரிகளில் எத்தனை இடங்கள் உள்ளன, சுய நிதிக் கல்லூரிகள் எத்தனைஇடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கவுள்ளன என்பது தெளிவாகஅறிவிக்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அதேபோல, அரசு இடங்களின் எண்ணிக்கை தெளிவாக முடிவு செய்யப்படும் வரைநிர்வாக ஒதுக்கீட்டின் கீழான இடங்களை நிரப்ப, சுய நிதிப் பொறியியல்கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று மாணவி பிரியா கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் ஆகியோர்முன்னிலையில் நாளை அல்லது மறுநாள் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications