வைகோவின் பொடா தோழர் மதிமுகவுக்கு குட்பை
மதுரை:
மதிமுக மாநில தணிக்கைக் குழு உறுப்பினரும், வைகோவுடன் 19 மாதங்கள் பொடாசட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவருமான பொடா நாகராஜன் கட்சியிலிருந்துவிலகியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பஞ்சு மில் அதிபர் நாகராஜன்.மதிமுகவில் தணிக்கைக் குழு உறுப்பினராக இருந்து வந்தார். ஜெயலலிதா ஆட்சியில்வைகோ பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது நாகராஜனும் கைதுசெய்யப்பட்டு 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.இந் நிலையில் மதிமுகவிலிருந்து விலகுவதாக நாகராஜன் அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
தொழிலில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் எனது தணிக்கைக் குழுஉறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கட்சியின் அடிப்படைஉறுப்பினர்பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை வைகோவுக்குஅனுப்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் நாகராஜன்.
திருமங்கலம் தொகுதியில் சீட் கேட்டு கட்சியில் விண்ணப்பித்திருந்தார் நாகராஜன்.ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக மதுரை புறநகர் மாவட்ட செயலாளர்வீர இளவரசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது.
இதனால் மன வருத்தத்தில் இருந்தார் நாகராஜன். இந் நிலையில் கட்சியிலிருந்துவிலகுவதாக அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications