சட்டசபை பாமக தலைவராக மணி மீண்டும் தேர்வு
சென்னை:
சட்டசபை பாமக தலைவராக ஜி.கே.மணி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள18 எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சட்டசபையில் எப்படி செயல்பட வேண்டும் என்பதுகுறித்து பல அறிவுரைகளை உறுப்பினர்களுக்கு வழங்கினார்.
பின்னர் முதல்வர் கருணாநிதி தேர்தல் வாக்குறுதிகளில் மூன்றை நிறைவேற்றி உத்தரவுபிறப்பித்துள்ளதற்குப் பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் கட்சி என்றாலும் கூட, சட்டசபைக்குஉள்ளேயும், வெளியேயும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு மக்கள் பிரச்சினைகளைஅரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று நிவாரணம் கிடைக்கப் பாடுபடுவது என்றுஇன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் கட்சி நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஜி.கே.மணி தலைவராக 2வதுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவராக திருக்கச்சூர் ஆறுமுகம், செயலாளராக பெரியசாமி,கொறடாவாக வேல்முருகன், பொருளாளராக சக்தி கமலாம்பாள் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications