ஜெ பாதுகாப்பு-டாடா விவகாரம்: நாடாளுமன்றத்தில் கிளப்பும் அதிமுக
டெல்லி:
தொழிலதிபர் ரத்தன் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியாதகூறப்படும் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புகிறது அதிமுக.
டிடிஎச் விவகாரம் தொடர்பாக டாடாவை, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்மிரட்டியதாக தேர்தல் பிரசாரத்தின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் தேர்தலுக்கு முன்பு பெரிதாக வெடித்து பின்னர்புஸ்வானமாகிப் போனது.இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ராஜ்யசபா எழுப்ப அனுமதி கோரி அதிமுகநாடாளுமன்றக் குழுத் தலைவர் பி.ஜி. நாராயணன், ராஜ்யசபா தலைவர் பைரான் சிங்ஷெகாவத்திடம் நோட்டீஸ் கொடுத்துள்ளார். ராஜ்யசபாவில் மட்டும் தான்அதிமுகவுக்கு எம்பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்யசபாவில் திங்கள்கிழமை பூஜ்ய நேரத்தின்போது இப்பிரச்சினையை எழுப்பஅனுமதிக்க வேண்டும் என்று ஷெகாவத்திற்கு அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் பாஜகவின் ஆதரவையும் அதிமுக கோரியுள்ளது. ஏற்கனவே,டாடா விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புவோம் என்றுபாஜக கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
ஆனால் இதுவரை இந்த விவகாரம் குறித்து பாஜக எந்தப் பிரச்சனையும்எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications