ஜெ சொத்து: மீண்டும் வந்தார் நல்லம்ம நாயுடு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் பொறுப்பு மீண்டும் எஸ்பிநல்லம்ம நாயுடுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த முறைக்கு முன் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவும் சசிகலாவும் வருமானத்தை மீறிசொத்துக்களைக் குவித்தனர். அவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கோடிக்கணக்கிலான வைர, தங்க,நகைகள், பணம், பட்டுப் புடவைகள், முதலீட்டுப் பத்திரங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான செருப்புகளும்கைப்பற்றப்பட்டன.இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடு நியமிக்கப்பட்டார். விசாரணையின்போதே ஓய்வுபெற்ற இவருக்கு திமுக ஆட்சியில் பதவி நீட்டிப்பு தரப்பட்டது.
2001ல் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானவுடன தனது எஸ்பி பதவியை ராஜினாமா செய்தார் நாயுடு.
இதையடுத்து இந்த வழக்கு சசிகலாவுக்கு வேண்டப்பட்டவரான செளந்தர்ராஜனிடம் தரப்பட்டது. அவர் ஓய்வுபெற்ற பின்னரும் பதவி நீட்டிப்பு தரப்பட்டது.
இந் நிலையில் மீண்டும் இப்போது ஆட்சிக்கு வந்துள்ள திமுக, செளந்தர்ராஜனுக்கு கட்டாய ஓய்வு கொடுத்துவீட்டுக்கு அனுப்பியுள்ளது.
இப்போது இந்த வழக்கு மீண்டும் நல்லம்ம நாயுடுவிடமே வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் பவன் ரெய்னா வெளியிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications