அதிமுகவிடம் சிம்ரன் பணம் வாங்கலையாம்!
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம்வாங்கியதாக கூறப்படுவது கட்டுக் கதை என்று நடிகை சிம்ரன் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது அதிமுகவுக்கு ஆதரவாக சென்னை நகரில்தீவிரப் பிரசாரம் செய்தார் சிம்ரன். அவ பார்க்கவும், அவர் பேசிய தமிழை கேட்கவும்பெரும் கூட்டம் கூடியது.பிரசாரத்திற்காக அதிமுகவிடமிருந்து கணிசமான தொகையை சம்பளம் போல சிம்ரன்வாங்கியதாக அப்போதே வதந்திகள் கிளம்பின. மேலும் ஒரு கூட்டத்துக்கு இவ்வளவுஎன்றும் வெட்டப்பட்டது.
அந்த செய்திகளை இப்போது மறுத்துள்ளார் சிம்ரன். சென்னையில் நடந்த ஒருநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்ரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய நான் பணம் வாங்கியதாக கூறப்படுவதில்உண்மையே இல்லை, அபத்தமான வதந்தி இது.
ஜெயலலிதா தைரியமான பெண்மணி என்று நான் நினைத்தேன். அதனால்தான்அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன். இது எனது தனிப்பட்ட விருப்பம்,இதில் பணம் எங்கிருந்து வந்தது?
எனக்குப் பிடித்த ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வது அவ்வளவு பெரியபாவமா?அதிமுக இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளதாக நான்நினைக்கவில்லை.
சென்னை மக்கள் அதிமுகவுக்கு சரியான வெற்றியைத் தேடித் தந்துள்ளனர்.நான் தீவிரஅரசியலில் இறங்கும் அளவக்கு வயதானவள் கிடையாது. அவ்வளவு வயதாகிவிடவில்லை எனக்கு. (இவர் சொல்லும் காரணத்தைப் பாருங்கள்)
நான் அரசியல்வாதியும் அல்ல. எனக்கு அதிமுக பிடித்திருந்தது, ஜெயலலிதாவைப்பிடித்திருந்தது. அவருக்காக பிரசாரம் செய்தேன் என்றார்.
இதையடுத்து தமிழக அரசியல், மற்றும் சிம்ரனுக்குப் பிடித்த அதிமுக குறித்த சிலஅடிப்படைக் கேள்விகளை சிம்ரனிடம் நிருபர்களிடம் கேட்கபோது, பதிலேசொல்லாமல் தப்பித்து ஓட்டமாய் ஓடிப் போனர் நடிகை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications