கோவை மசாஜ் சென்டர் விபசாரம்- 8 கேரள பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தி வந்த 8 கேரள பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
பீளமேடு களப்பட்டியிலும், குனியமுத்ததூரிலும் உள்ள மசாஜ் சென்டர்களில் சோதனை போலீசார் திடீர் ரெய்ட்நடத்தினர். இந்த இரு சென்டர்களையும் கேரளாவை சேர்ந்த ஒருவரே நடத்தி வருகிறார்.அப்பொழுது மசாஜ் சென்டர் என்ற பெயரில் உள்ளே ஆண்களுடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த கலா (35),ஷீலாதேவி(33), தவுலத் (24), கிரிஜா (28), சுமா (33), சுதா (26), ஷோபா (30), டிஜோ வர்கீஸ் (23) ஆகிய 8பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இதில் டிஜோ வர்கீஸ் தான் புரோகக்கராக செயல்பட்டு வந்துள்ளார்.
இந்த மசாஜ் சென்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் அலை மோதி வந்தனர். இதில் வி.ஜ.பிக்கள் மற்றும்மாணவர்கள் தான் அதிகம்.
இங்கு மசாஜ் கட்டணம் அரை மணி நேரத்துக்கு ரூ. 450 வசூலிக்கப்படும். பிறகு அழகிகளுடன் உல்லாசமாகஇருக்க ரூ.500 முதல் 1,500 வரை வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
கைதானவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனார்.












Click it and Unblock the Notifications