காவிரி-பெங்களூரில் இன்று அனைத்து கட்சி கூட்டம்
பெங்களூர்:
காவிரி பிரச்சினை தொடர்பாக பெங்களூரில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குகர்நாடக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய நான்கு மாநிலங்கள் சம்பந்தப்பட்டகாவிரி நதி நீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அமைக்கப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றம்,தனது இறுதித் தீர்ப்பினை விரைவில் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந் நிலையில் சில வாரங்களுக்கு முன் கூடிய காவிரி நடுவர் மன்றம், நான்குமாநிலங்களிலும் காவிரிப் பாசனப் பகுதிகளில் உள்ள பயிர் சாகுபடி முறைகள்,நீர்ப்பாசனத் தேவைகள் ஆகியவற்றை ஆய்வு செய்ய புதிய நிபுணர் குழுவைஅமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு நான்கு மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத்தொடர்ந்து இந்த உத்தரவை நடுவர் மன்றம் வாபஸ் பெற்றது.
இருப்பினும் நான்கு மாநில பயிர் சாகுபடி முறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்துஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள விவரங்களை நான்கு மாநில அரசுகளுக்கும் அனுப்பிவைக்க நடுவர் மன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நான்கு மாநில அரசுகளுக்கும் இந்த விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.இதுகுறித்து விவாதிக்க கர்நிாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பெங்களூரில்இன்று கூட்டியுள்ளது.
முதல்வர் குமாரசாமி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய கட்சிகள்அனைத்தும் கலந்து கொள்ளவுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications