பண மோசடி வழக்கு: ஜெயலட்சுமி விடுதலை
கோவை:
கோவை பண மோசடி வழக்கிலிருந்து ஜெயலட்சுமி விடுதலை செய்யப்பட்டார்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரை ஏகப்பட்ட போலீஸாரை தனது சேலையில் முடிந்துகொண்டு தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி.
அவர் தொடர்பான பல்வேறு வழக்குகளையும் சிபிஐ விசாரணை நடத்தியது.விசாரணையின் இறுதியில் பல்வேறு நீதிமன்றங்களில் ஜெயலட்சுமி மீதே சிபிஐசார்பில் வழக்கு தொடரப்பட்டன.
![]() |
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில், சிவகாசிஜெயலட்சுமி மீதான குற்றச்சாட்டு போதிய ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லைஎன்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்மூலம் இந்த வழக்கிலிருந்து ஜெயலட்சுமி விடுதலை ஆகியுள்ளார். ஏற்கனவேதிண்டுக்கல் டிஎஸ்பி மனைவி விசாலாட்சி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 7ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் சிறைவாசம் அனுபவித்துவருகிறார் ஜெயலட்சுமி என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications