கைது பயம்: முன் ஜாமீன் கேட்கும் பாண்டு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவல்துறை அதிகாரியை தாக்க முயன்றதாகவும் பணி செய்ய விடாமல்தடுத்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில் கைதாகும் வாய்ப்பு இருப்பதால்முன் ஜாமீன்கோரி முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன் மனு தாக்கல் செய்துள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் 2 நாட்களுக்கு முன்புசட்டசபைக்கு வர முயன்றனர். ஆனால் அவர்களை தலைமைச் செயலக வாயிலேயேபோலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், எம்.எல்.ஏக்களுக்கும்இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.இந்த மோதலின்போது சப் இன்ஸ்பெக்டர் வசந்தனுடன் பாண்டுரங்கன் கடுமையானவாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் வட சென்னை இணை ஆணையர் ரவியுடனும்அவர் கடுமையாக மோதினார். அவர்களைப் பிடித்து கீழே தள்ளினார்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகபாண்டுரங்கன் மீது கோட்டை காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் வசந்தன் புகார்செய்தார்.
அந்த புகாரின் பேரில் பாண்டுரங்கன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஜார்ஜ் டவுன் 7வதுபெருநகர நீதிமன்றத்தில் பாண்டுரங்கன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications