சென்னையில் ரூ.150 கோடியில் கப்பல் பழுதுபார்க்கும் துறைமுகம்: பாலு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கப்பல்களை பழுதுபார்க்கும் வசதிகளைக் கொண்ட ஒரு புதிய துறைமுகம்சென்னையில் ரூ. 150 கோடியில் நிறுவப்படும் என்று மத்திய கப்பல் துறை அமைச்சர்டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பாலு பேசுகையில்,கப்பல்கள் பழுதடைந்தால் அவற்றை பழுதுபார்க்க வசதியாக சென்னையில் ரூ. 150கோடியில் புதிய துறைமுகம் அமைக்கப்படும்.
இந்தத் துறைமுகத்தில் கப்பல்களில் ஏற்படும் அனைத்து பழுதுகளையும் சரி செய்யஅதி நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும்.
சேது சமுத்திரத் திட்டத்தின் கீழ் தற்போது பாக் ஜலசந்தியில் தூர் வாரப்பட்டு வருகிறது.இதுவரை 5.3 மில்லியன் கியூபிக் மீட்டர் அளவுக்கு தூர் வாரப்பட்டுள்ளது. தொடர்ந்துபணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன என்றார் பாலு.
முன்னதாக சென்னை மற்றும் புறநகர்களில் நடந்து வரும் மேம்பாலங்கள் கட்டும்பணி, விரிவாக்கப் பணிகளை பாலு அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications