தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு-பாஜக
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைந்து வருவதாக தமிழக பாஜகதலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னையில் தமிழக பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கியது.இதையொட்டி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம்சட்டம் ஒழுங்கு நிலைமை சீர்குலைவது வழக்கமான விஷயமாகி விட்டது.வன்முறையும், அராஜகம் அரங்கேறத் தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவினரின் தாக்குதலுக்கு அதிமுக, மதிமுக கட்சிகளைச்சேர்ந்த பலர் உள்ளாகி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூரில் நகர அதிமுக செயலாளர் ரவி படுகொலைசெய்யப்பட்டுள்ளார். இது கடுமையாக கண்டிக்கத்தகக்து.
ரவியைக் கொலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்துபோலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications