திமுகவில் விஜயா தாயன்பன்!
சென்னை:
மதிமுக மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன் இன்று திமுகவில் இணைந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் மதிமுகவில் ஆங்காங்கே விரிசல் ஏற்படத்தொடங்கியுள்ளது. முதலில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மதிமுக பிரகரானபொடா நாகராஜன் கட்சியிலிருந்து விலகி தேமுதிகவில் இணைந்தார்.இவர் வைகோ பொடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது 19மாதம் சிறைவாசம் அனுபவித்தவர்.
இவரைத் தொடர்ந்து கவிஞர் முத்துலிங்கம் மதிமுகவிலிருந்து விலகினார்.
தேர்தல் நேரத்தின்போதுதான் முத்துலிங்கம் மதிமுகவில் இணைந்தார். அதேவேகத்தில் இப்போது விலகி விட்டார்.
இந்த நிலையில் மதிமுக மகளிர் அணிச் செயலாளர் விஜயா தாயன்பன்மதிமுகவிலிருந்து விலகி விட்டார். வைகோ திமுகவிலிருந்து வெளியேறிமதிமுகவைத் தொடங்கியபோது விஜயாவும் திமுகவிலிருந்து விலகி மதிமுகவில்இணைந்தார்.
மகளிர் அணிச் செயலாளராக இருந்து வந்த விஜயா தாயன்பன் சட்டசபைத் தேர்தலில்சீட் கேட்டிருந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று சென்னைகடற்கரையில் நடந்த கண்ணகி சிலை திறப்பின்போது விஜயா தாயன்பனும் கலந்துகொண்டு திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த விஜயா தாயன்பன்முதல்வர் கருணாநதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications