வைகோ, நெடுமாறன் மீதான வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை
சென்னை:
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர்வைகோ உள்ளிட்டோர் மீதான பொடா வழக்குகளை தமிழக அரசு உடனடியாகவாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் கூட்டம் அதன் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் சுப.வீரபாண்டியன்,பேராசிரியர் கல்யாணி, தமிழப்பன், மணியரசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:
மரண தண்டனை அறவே ஒழிக்கப்பட வேண்டும். இதுதொடர்பாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.
வைகோ, பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால், தர்மபுரித் தோழர்கள் ஆகியோர் மீதுபோடப்பட்டுள்ள பொடா வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
தமிழர் தேசிய இயக்கம மீதான தடை உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.
நூற்றுக்கணக்கான ஸ்லீம் இளைஞர்கள், 5 முதல் 8 ஆண்டுகளாக சிறைகளில் வாடிவருகின்றனர். அவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அந்தவழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
அந்தக் கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ஜூலை 1ம் தேதி சென்னையில் மக்கள் உரிமை மாநாட்டை நடத்தவும் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications