டாவின்சி கோட் தடை: படைப்பாளிகள் கண்டனம்
சென்னை:
தி டாவின்சி கோட் படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு தமிழ்படைப்பாளிகள் முன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் படைப்பாளிகள் முன்னணி அமைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள்,இன பிற படைப்பாளிகள் இடம் பெற்றுள்ளனர்.இந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தி டாவின்சி கோட்திரைப்படத்தை தமிழக அரசு தடை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.இயேசு நாதரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள் குறித்து படத்தில் கருத்துக்கள்வருகிறது என்பதற்காக இப்படத்தைத் தடை செய்திருப்பது நியாயமற்றது.
பெரியார் போன்ற தலைவர்களின் பாசறையிலிருந்து வந்த ஒரு தலைவரின்தலைமையிலான அரசு இத்தகைய மதச் சார்பான ஒரு போக்கை எடுத்திருப்பதுவருத்தம் தருகிறது. கருத்துச் சுதந்திரத்திற்குக் கட்டுப்பாடு விதித்திருப்பதுஆச்சரியமாக உள்ளது.
தி டாவின்சி கோட் படத்திற்கான தடையை நீக்க வேண்டும், கருத்துச் சுதந்திரத்தைக்காக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என அதில்கூறப்படடுள்ளது.
இந்த அறிக்கையில், எழுத்தாளர்கள் பிரபஞ்சன், தியோடர் பாஸ்கரன்,எம்.எஸ்.எஸ்.பாண்டியன், கோணங்கி, கவிஞர் மு.மேத்தா, மருது, பேராசிரியர்கல்யாணி, பழமலை ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications