இந்தியாவில் படிக்க செளதியில் நுழைவுத் தேர்வு
Subscribe to Oneindia Tamil
துபாய்:
இந்தியாவில் தொழில்நுட்பப் படிப்புகளை படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்காக செளதி அரேபியாவில்நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜூன்சிங் கூறினார்.
துபாயில் செய்தியாளர்களிடம் அர்ஜூன் சிங் கூறியதாவது,வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்திய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தியாவில் தொழில்நுட்பம்மற்றும் மேலாண்மை (மேனேஜ்மெண்ட்) படிப்புகளை படிக்க விரும்புகின்றனர்.
அவர்களுக்கு வசதியாக இந்த நுழைவுத் தேர்வுகளை செளதி அரேபியாவில் நடத்துவது பற்றி மத்திய அரசுபரிசீலித்து வருகிறது. மேலும் செளதியில் நுழைவுத் தேர்வு நடத்தினால் உயர் கல்வி கற்க ஆண்டுதோறும் 500மாணவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதாக செளதி மன்னரும் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியா, செளதிக்கு இடையே கல்வி மேம்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது எனவும்அவர் தெரிவித்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications