அரசு பிஆர்ஓக்கள் 24 பேர் அதிரடி மாற்றம்
சென்னை:
தமிழகம் முழுவதும் மாவட்ட அரசு செய்தித் தொடர்பு அதிகாரிகள் கூண்டோடுஅதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோட்டை, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், மாநகராட்சிகளில்அரசு செய்தித் தொடர்பு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.அவர்களில் 20 செய்தித் தொடர்பு அதிகாரிகள் மற்றும் 4 உதவி அதிகாரிகள்ஒட்டுமொத்தமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி மதுரை மாவட்ட செய்தித் தொடர்பு அதிகாரியாக சங்கரவடிவேலு,சென்னை செய்தி வெளியீட்டுப் பிரிவு அதிகாரியாக அம்பலவாணன், கிருஷ்ணகிரிமாவட்ட அதிகாரியாக எஸ்.ஆர்.சாரதி,
திருவள்ளூர் மாவடடத்திற்கு கிருஷ்ணமூர்த்தி, சேலம் மாவட்டத்திற்கு கண்ணதாசன்,நாமக்கல் மாவட்டத்திற்கு மனோகரன், திருவாரூர் மாவட்டத்திற்கு பேரின்பநாயகம்,
சேலம் மாநகராட்சிக்கு தானப்பா, தர்மபுரி மாவட்டத்திற்கு பழனிச்சாமி,தூத்துக்குடிக்கு கிரிராஜன், கன்னியாகுமரிக்கு எழில் அழகன், விழுப்புரத்திற்குசண்முகசுந்தரம், சென்னை தமிழரசு அலுவலக செய்தி அதிகாரியாக சந்திரன்,
கலைவாணர் அரங்க அதிகாரியாக கலைமணி ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமையக நினைவகப் பிரிவு அதிகாரியாக பழனியப்பன்நியமிக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதிக்கு புதிய செயலாளர்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியின் புதிய செயலாளராக காசிவிஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் இதுவரை உள்துறையின் சிறப்புச் செயலாளராக இருந்து வந்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications