இட ஒதுக்கீடு: புதுக் கரடியல்ல- ப.சிதம்பரம்
சென்னை:
நீதித்துறையிலும் இடஓதுக்கீடு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
கல்வியாளர் பேரவை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் சமூக நீதி நாள் விழா கொண்டாடப்பட்டது.இக்கூட்டத்துக்கு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் மு.நாகநாதன் தலைமை வகித்தார்.
அதில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்,
பொருளதாரரீதியிலும், சமூகரீதியாகவும் பின் தங்கிய மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை புது கரடிஎன்கிறார்கள். இது புது கரடி அல்ல ஜந்தாயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கரடி தான் இது என்றார்.
![]() |
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், இந்தியாவில் 600 நீதிபதிகள் இருக்கின்றனர். அதில் 10 பேர்தான் தலித், இந்த நிலையில் நீதி எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும். உயர்கல்விநிறுவனங்களையடுத்து, நீதித்துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும். இதற்கு தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டமக்களும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றார்.
தி.க தலைவர் கி.வீராமணி பேசுகையில், அனைவரும் அர்ச்சகராகலாம் என்று கருணாநிதி சட்டம் கொண்டுவந்துவிட்டார். இனி ஜாதியை யாரும் காப்பாற்ற முடியாது. சமூகத்தின் மீது இருந்த வர்ணாசிரம முள்ளைகருணாநிதி அகற்றியுள்ளார் என்றார்.
இக் கூட்டத்தில் கல்வியாளர் பேரவை கருணாநந்தம் உள்ளிட்ட பலரும் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!













Click it and Unblock the Notifications