காவிரி: மைசூரில் நாளை விவசாயிகள் சந்திப்பு
மைசூர்:
கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள்சங்கங்களின் சார்பில் நாளை மைசூரில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
காவிரி குடும்பம் என்ற பெயரில் தமிழக மற்றும் கர்நாடக மாநில காவிரிப் பாசனப்பகுதி விவசாயிகள் இணைந்து புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.காவிரி நீரை இரு மாநில விவசாயிகளும் எப்படிப் பங்கிட்டுக் கொள்வது என்பதுகுறித்து இந்த அமைப்பினர் இதுவரை மொத்தம் 6 முறை பேச்சுவார்த்தைநடத்தியுள்ளனர்.
சென்னை, திருச்சி, தஞ்சாவூர், பெங்களூர், மைசூர் ஆகிய ஊர்களில் இந்த சந்திப்புநடந்துள்ளது. தற்போது மைசூரில் 3வது முறையாக சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தசந்திப்பு திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இந்த சந்திப்பின்போது காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக முக்கிய விவாதம்நடைபெறவுள்ளது. இந்த சந்திப்புகளின் பலனாக இரு மாநில விவசாயிகளுக்கும்இடையே நல்லுணர்வும், புரிந்து கொள்ளுதலும் ஏற்பட்டிருப்பதாகவும், இரு மாநிலவிவசாயிகளுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளதாகவும் கர்நாடக மாநிலவிவசாயிகள் சங்கத் தலைவர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications